தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

0
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

Professor, Deputy Director, Administrative officer, Assistant Professor, Clinical Registrar, Nursing Officer, Medical Laboratory Technologist, Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய ஆயுர்வேத நிறுவனம்
பணியின் பெயர் Professor, Deputy Director, administrative officer, Assistant Professor, Clinical Registrar, Nursing Officer, Medical Laboratory Technologist, Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIA காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Professor, Deputy Director, administrative officer, Assistant Professor, Clinical Registrar, Nursing Officer, Medical Laboratory Technologist, Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff பணிக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆயுர்வேத நிறுவன தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் PG Degree in Ayurveda தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clinical Registrar பணிக்கு MD in Ayurveda தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing Officer பணிக்கு B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Laboratory Technologist பணிக்கு Bachelor’s Degree in Medical Laboratory Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in AYUSH Nursing & Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

NIA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

தேசிய ஆயுர்வேத நிறுவன ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் Pay Level – 1 முதல் Pay Level – 13(Rs. 1,23,100-2,15,900) வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA விண்ணப்பக்கட்டணம்:

பணியின் அடிப்படையில் Processing & Intimation Fee நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Professor

  • General, OBC – ரூ.5,000/-
  • SC, ST, EWS – ரூ.4,000/-

Deputy Director, administrative officer, Assistant Professor, Clinical Registrar

  • General, OBC – ரூ.3,500/-
  • SC, ST, EWS – ரூ.3,000/-

Nursing Officer, Medical Laboratory Technologist

  • General, OBC – ரூ.2,500/-
  • SC, ST, EWS – ரூ.2,000/-

Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff

  • General, OBC – ரூ.2,000/-
  • SC, ST, EWS – ரூ.1,800/-
தேசிய ஆயுர்வேத நிறுவன தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Screening Tests மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!