இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 – 106 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 - 106 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 - 106 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 – 106 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

காவல் துறையில் வேலை செய்ய தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தேசிய புலனாய்வு அமைப்பு தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Inspector, Sub Inspector போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 106 இடங்கள் இந்த பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு எளிமையாக தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Investigation Agency (NIA)
பணியின் பெயர் Inspector, Sub Inspector
பணியிடங்கள் 106
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காவல்துறை காலிப்பணியிடங்கள்:

தேசிய புலனாய்வு அமைப்பில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Inspector – 27
  • Sub Inspector – 79

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Inspector, Sub Inspector கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Graduation முடித்தவராக இருக்க வேண்டும்.
யூனியன் பிரதேசங்களில் அதிகாரியாக பணி புரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Inspector, SI வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18.4.2022 நாள் கணக்கின் படி அதிகபட்சமாக 56 வயது உடையவராக இருப்பது அவசியம் ஆகும். வயது தளர்வு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

NIA சம்பளம்:

Inspector, Sub Inspector பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level 6 (SI) & Pay Level 7 (Inspector) அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.

NIA தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர் பின் வரும் முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Shortlisting
  • Interview
  • Document Verification
NIA விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.4.2022 இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்யவும். விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

SP(Adm),
NIA HQ,
Opposite CGO Complex,
Lodhi Road,
New Delhi – 110 003.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!