Data Entry வேலைக்கு ரூ.92,300 ஊதியம் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

1

Data Entry வேலைக்கு ரூ.92,300 ஊதியம் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளியிட்ட அறிவிப்பில், Data Entry Operator பணிக்கு என்று மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NIA நிறுவனத்தில் வழக்கமான முறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.கூடுதல் தகுதி விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசு ஊதிய அளவின் படி, மாதம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு (Discussion) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!