தேசிய புலனாய்வு அமைப்பில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – Data Entry வேலைக்கு ரூ.92,300 ஊதியம்..!

0
தேசிய புலனாய்வு அமைப்பில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - Data Entry வேலைக்கு ரூ.92,300 ஊதியம்..!
தேசிய புலனாய்வு அமைப்பில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - Data Entry வேலைக்கு ரூ.92,300 ஊதியம்..!
தேசிய புலனாய்வு அமைப்பில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – Data Entry வேலைக்கு ரூ.92,300 ஊதியம்..!

தேசிய புலனாய்வு அமைப்பில் (NIA) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Data Entry Operator பணிக்கு என்று மொத்தமாக 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Investigation Agency (NIA)
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NIA Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளியிட்ட அறிவிப்பில், Data Entry Operator பணிக்கு என்று மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

NIA Data Entry Operator கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NIA நிறுவனத்தில் வழக்கமான முறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.கூடுதல் தகுதி விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
NIA Data Entry Operator வயது விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NIA Data Entry Operator ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசு ஊதிய அளவின் படி, மாதம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NIA Data Entry Operator விண்ணப்ப கட்டணம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NIA Data Entry Operator தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு (Discussion) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NIA Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து பயனடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!