தேசிய ரயில் கார்ப்பரேஷனில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
தேசிய ரயில் கார்ப்பரேஷனில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
தேசிய ரயில் கார்ப்பரேஷனில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

தேசிய ரயில் கார்ப்பரேஷனில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NHSRCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் LLB Degree/ MBA/ B.Com/ Diploma/B.E/B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Test, Personal Interview & Medical Examination ஆகிய சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

NHSRCL Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!