தேசிய ரயில் கார்ப்பரேஷனில் வேலை – மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்

0
தேசிய ரயில் கார்ப்பரேஷனில் வேலை - மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்
தேசிய ரயில் கார்ப்பரேஷனில் வேலை - மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்

தேசிய ரயில் கார்ப்பரேஷனில் வேலை – மாத ஊதியம் ரூ.1.60 லட்சம்

மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Senior Executive & Assistant Manager பணிகளுக்கு என மொத்தமாக 61 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NHSRCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  2. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/B.E./B.Tech/Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் பெறுவர்.
  4. விண்ணப்பதாரர்கள் CBT, Personal Interview & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 01.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் NHSRCL
பணியின் பெயர் Senior Executive & Assistant Manager
பணியிடங்கள் 61
வயது வரம்பு 20-35
கல்வித்தகுதி Diploma/B.E./B.Tech/Degree
ஊதியம் Rs.40,000/- to Rs.1,60,000/-
தேர்ந்தெடுக்கும் முறை CBT, Personal Interview & Medical Examination
கடைசி தேதி  01.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Official Notification PDF

Apply Online

NEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!