ரூ.1,50,000/- சம்பளத்தில் NHSRC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
ரூ.1,50,000/- சம்பளத்தில் NHSRC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
ரூ.1,50,000/- சம்பளத்தில் NHSRC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
ரூ.1,50,000/- சம்பளத்தில் NHSRC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

Senior Consultant, Public Health Specialist, Office Executive போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை NHSRC நிறுவனம் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Health Systems Resource Centre (NHSRC)
பணியின் பெயர் Senior Consultant, Public Health Specialist, Office Executive and others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHSRC காலிப்பணியிடங்கள்:
 • NHSRC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
 • Zonal AEFI Senior Consultant – 02 பணியிடங்கள்
 • Public Health Specialist – 04 பணியிடங்கள்
 • Administrative & Finance Officer – 01 பணியிடம்
 • Sr. IT Consultant – 01 பணியிடம்
 • Office Executive – 01 பணியிடம்

NHSRC பணிக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • Zonal AEFI Senior Consultant – MBBS, MPH, MD
 • Public Health Specialist – MD
 • Administrative & Finance Officer – MBA
 • Sr. IT Consultant – Bachelor’s Degree, Master Degree
 • Office Executive – BA, B.Com, B.Sc, BBA
NHSRC பணிக்கான வயது வரம்பு:
 • Zonal AEFI Senior Consultant பணிக்கு 45 வயது எனவும்,
 • Public Health Specialist பணிக்கு 50 வயது எனவும்,
 • Administrative & Finance Officer பணிக்கு 40 வயது எனவும்,
 • Sr. IT Consultant பணிக்கு 40 வயது எனவும்,
 • Office Executive பணிக்கு 40 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
NHSRC பணிக்கான சம்பளம்:
 • Zonal AEFI Senior Consultant பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,50,000/- வரை என்றும்,
 • Public Health Specialist பணிக்கு ரூ.1,39,230/- என்றும்,
 • Administrative & Finance Officer பணிக்கு ரூ.55,692/- என்றும்,
 • Sr. IT Consultant பணிக்கு ரூ.64,974/- என்றும்,
 • Office Executive பணிக்கு ரூ.27,846/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
NHSRC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHSRC விண்ணப்பிக்கும் முறை:

இந்த NHSRC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.nhsrcindia.org/my/job என்ற இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 17.01.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!