NHSRC நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1,70,000/- சம்பளமாக பெற வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
National Health Systems Resource Centre (NHSRC) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Lead Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,70,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | National Health Systems Resource Centre (NHSRC) |
பணியின் பெயர் | Lead Consultant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NHSRC நிறுவன பணியிடங்கள்:
NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Lead Consultant கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் MBBS, BDS, BAMS, BHMS (Post Graduate) பட்டத்தை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.
Lead Consultant வயது விவரம்:
Lead Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Lead Consultant ஊதிய விவரம்:
இந்த NHSRC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.1,30,000/- முதல் ரூ.1,70,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
NHSRC தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NHSRC விண்ணப்பிக்கும் வழிமுறை:
Lead Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள 26.09.2023 அன்று வரை https://recruitment.nhsrcindia.org/my/job என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.