மத்திய அரசில் ரூ.1,50,000/- ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பியுங்கள்!

0
மத்திய அரசில் ரூ.1,50,000/- ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசில் ரூ.1,50,000/- ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசில் ரூ.1,50,000/- ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பியுங்கள்!

தேசிய சுகாதார அமைப்புகள் ஆராய்ச்சி மையம் (NHSRC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant, Sr. Consultant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Health Systems Research Centre (NHSRC)
பணியின் பெயர் Consultant and Sr. Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Consultant and Sr. Consultant காலிப்பணியிடங்கள்:

தேசிய சுகாதார அமைப்புகள் ஆராய்ச்சி மையம் (NHSRC) கீழ் செயல்பட்டு வரும் Community Processes-Comprehensive Primary Health Care மற்றும் Health Policy and Integrated Planning / Human Resources for Health ஆகிய துறைகளில் காலியாக உள்ள Consultant மற்றும் Sr. Consultant ஆகிய பனிக்குகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Consultant and Sr. Consultant கல்வி தகுதி:
  • Sr. Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Public Health, Health Administration போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, Post Graduate, Master Degree, MBA, MBBS, BDS Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, MA, M.Sc, MPH, MBA, MBBS, BDS, Ph.D, Post Graduate, Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Consultant and Sr. Consultant வயது வரம்பு:
  • Sr. Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
NHSRC ஊதியம்:
  • Sr. Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.90, 000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.60, 000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NHSRC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NHSRC விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (09.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link 1 

Download Notification Link 2  

Download Notification Link 3  

Download Notification Link 4  

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!