மருத்துவம் பயின்றவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
மருத்துவம் பயின்றவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!
மருத்துவம் பயின்றவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!

மருத்துவம் பயின்றவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHSRC 
பணியின் பெயர் Consultant 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 14.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
அரசு காலிப்பணியிடங்கள் :

NHSRC ஆணையத்தில் Community Processes / Comprehensive Primary Healthcare பிரிவுகளில் Consultant பணிக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NHSRC கல்வித்தகுதி :
  1. அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகளில் MBBS / BDS / B.Sc. Nursing/ BAMS/ BUMS/ BHMS degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அல்லது
  2. Masters in Public Health/ Post Graduate Diploma in Public Health Management/ Masters in Epidemiology/ B.E. in IT/ B.Tech in IT/ Post-graduation in Mass Communication and Journalism/ Diploma in Mass Communication and Journalism பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NHSRC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NHSRC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here