தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை 2021 !!

4
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை 2021 !!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை 2021 !!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை 2021 !!

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த ஆணையத்தில் Stenographer, Librarian, Section Officer, Private Secretary, Inspector, and Accountant & Others காலிப்பணியிடங்களுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHRC 
பணியின் பெயர் Stenographer, Librarian, Section Officer, Private Secretary, Inspector, and Accountant & Others
பணியிடங்கள் 50
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NHRC வேலைவாய்ப்பு 2021 :

Stenographer, Librarian, Section Officer, Private Secretary, Inspector, and Accountant & Others பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NHRC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree of Graduate, Post Graduate தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Conduct Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!