தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை – தேர்வு,நேர்காணல் கிடையாது !!!

0
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை - தேர்வு நேர்காணல் கிடையாது !!!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை - தேர்வு நேர்காணல் கிடையாது !!!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் (NHRC) இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Joint Director, Research Officer, Programe Assistant உட்பட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHRC
பணியின் பெயர் Joint Director, Research Officer, Programe Assistant & Other
பணியிடங்கள் 25
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் Joint Director, Research Officer, Programe Assistant உட்பட பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Assistant வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

NHRC கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு பொதுத்துறை/ தன்னாட்சி/ ஆராய்ச்சி நிறுவனங்களில் அல்லது துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NHRC திய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NHRC Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!