10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 2021

0
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 2021
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 2021

10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 2021

தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC) ஆனது அங்கு காலியாக உள்ள Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை கடந்த மாதத்தில் தான் வெளியிட்டு இருந்தது. அந்த NHPC கழகத்தில் மேற்கூறப்பட்ட Apprentice & COPA பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10வது/12வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனம் NHPC
பணியின் பெயர் Apprentice & COPA
பணியிடங்கள் 50
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி 10/12 + ITI
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி  15.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

NHPC Apprenticeship Training Notification 2020

Official Site

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here