NHPC வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

0
NHPC வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
NHPC வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
NHPC வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

தேசிய நீர்மின்சாரக் கழகம் (National Hydroelectric Power Corporation லிமிடெட்டில் இருந்து Trade Apprentices பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய நீர்மின்சாரக் கழகம்
பணியின் பெயர் Trade Apprentice 
பணியிடங்கள் 19
கடைசி தேதி 25.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

NHPC காலிப்பணியிடங்கள்:

  • Electrician – 10
  • Plumber – 02
  • Fitter – 02
  • Secretariat Assistant – 04
  • Carpenter – 01
வயது வரம்பு:

25.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

  • For SC/ ST – 05 years
  • For OBC (Non creamy layer) – 03 years
  • For PWDs -10 years
கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் ITI முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

இந்த ஆட்சேர்ப்புக்கு தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களுக்கு வாரியத்தின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification for NHPC Trade Apprentices Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!