தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதுமானது !

0
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை - 10வது தேர்ச்சி போதுமானது !
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை - 10வது தேர்ச்சி போதுமானது !

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை – 10வது தேர்ச்சி போதுமானது !

தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC) ஆனது அங்கு காலியாக உள்ள Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரசு கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட தேவையான தகவலைகளை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NHPC
பணியின் பெயர் Apprentice & COPA
பணியிடங்கள் 50
கடைசி தேதி 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) 50 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நீர்மின்சாரக் கழக வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NHPC கல்வித்தகுதி :
  • Electrician & Fitter – 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Operator and Programming Assistant (COPA) – 12வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NHPC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

NHPC Apprenticeship Training Notification 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!