NHPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 66 காலிப்பணியிடங்கள்

0
NHPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 66 காலிப்பணியிடங்கள்
NHPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 66 காலிப்பணியிடங்கள்

NHPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 66 காலிப்பணியிடங்கள்

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள ITI Apprenticeship, Diploma Apprenticeship & Graduate Apprenticeship பணிகளுக்கு ஆள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHPC Limited
பணியின் பெயர் ITI Apprenticeship, Diploma Apprenticeship & Graduate Apprenticeship
பணியிடங்கள் 66
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHPC காலிப்பணியிடங்கள் :

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் ITI Apprenticeship, Diploma Apprenticeship & Graduate Apprenticeship பணிகளுக்கு மொத்தம் 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ITI Apprenticeship – 53
  • Diploma Apprenticeship – 10
  • Graduate Apprenticeship – 03
NHPC கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI Apprenticeship பணிக்கு ITI , Diploma Apprenticeship பணிக்கு Diploma மற்றும் Graduate Apprenticeship பணிக்கு MBA / PG Degree என ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NHPC வயது வரம்பு ;

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

NHPC ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Apprenticeship விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

NHPC தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ITI/ Diploma/ PG Degree யில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

NHPC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தினமாக 05.02.2022 அன்றைய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

NHPC Notification 

NAPS Portal

NATS Portal 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!