NHPC Apprentice வேலைவாய்ப்பு 2023 – 57 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

0
NHPC Apprentice வேலைவாய்ப்பு 2023 - 57 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
NHPC Apprentice வேலைவாய்ப்பு 2023 - 57 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
NHPC Apprentice வேலைவாய்ப்பு 2023 – 57 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

NHPC Limited ஆனது 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் படி, ITI, Diploma மற்றும் Engineering முடித்த இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 10 பிப்ரவரி 2023 கடைசி நாள். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NHPC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ITI Apprenticeship – 41 பணியிடங்கள், Diploma Apprenticeship – 14 பணியிடங்கள், மற்றும் Graduate Apprenticeship (Nursing) – 02 பணியிடங்கள் என மொத்தம் 57 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுக வேண்டும்.
  • ITI Apprenticeship பதவிக்கு ITI in relevant discipline (Fitter / Electrician / Draftsman / Surveyor / Plumber / Carpenter / COPA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Full time Diploma in relevant engineering / technical education (Civil / Electrical / GNM) முடித்தவர்கள் Diploma Apprenticeship பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். டிகிரி முடித்தவர்கள் Graduate Apprenticeship பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஐடிஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10/02/2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
Download Notification 2023 Pdf
Apply Online 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!