தேசிய சுகாதார பணி ஆணைய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தேசிய சுகாதார பணி ஆணைய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய சுகாதார பணி ஆணைய வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய சுகாதார பணி ஆணைய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (NHM TN) ஆனது Consultant, Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (NHM TN)
பணியின் பெயர் Consultant, Assistant etc
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHM TN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant, Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant – 4 பணியிடங்கள்
  • Consultant – 8 பணியிடங்கள்
  • Bio Medical Engineer – 1 பணியிடங்கள்
  • Server Admin – 1 பணியிடங்கள்
  • Software Programmer – 3 பணியிடங்கள்
  • Accountant – 1 பணியிடங்கள்
  • IT Coordinator – 1 பணியிடங்கள்
  • Statistical Assistant – 1 பணியிடங்கள்
  • Data Entry Operator – 2 பணியிடங்கள்
Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NHM TN வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHM TN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!