10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கான அரசு வேலை – மாத சம்பளம்: ரூ.14,500..!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கான அரசு வேலை - மாத சம்பளம்: ரூ.14,500..!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கான அரசு வேலை - மாத சம்பளம்: ரூ.14,500..!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கான அரசு வேலை – மாத சம்பளம்: ரூ.14,500..!

தஞ்சாவூர் மாவட்ட தமிழக தேசிய சுகாதார பணி (TN NHM) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Data Entry Operator, Dental Assistant, Physiotherapist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN National Health Mission (NHM)
பணியின் பெயர் Data Entry Operator, Dental Assistant, Physiotherapist
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TN NHM காலிப்பணியிடங்கள்:
 • Data Entry Operator – 01
 • Dental Assistant – 04
 • Physiotherapist – 02
TN NHM கல்வித் தகுதி:
 • Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Computer Application பாடப்பிரிவில் PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு (Typewriting) தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  Exams Daily Mobile App Download
 • Dental Assistant பணிக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
 • Physiotherapist பணிக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு BPT டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
TN NHM வயது விவரம்:

மேற்கண்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN NHM ஊதிய விவரம்:
 • Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் மாதம் ரூ.10,000/- ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
 • Dental Assistant பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் மாதம் ரூ.10,395/- ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
 • Physiotherapist For Block பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் மாதம் ரூ.13,000/- ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
 • Physiotherapist For Commissioner Office பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் மாதம் ரூ.14,500/- ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
 • மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Best TNPSC Coaching Center – Join Now

TN NHM தேர்வு முறை:

மேற்கண்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN NHM விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 02.07.2022 அன்று அதாவது நாளை மாலை 5.00 மணிக்குள் வரும்படி அனுப்பி விண்ணப்பிக்கவும்.

TN NHM  Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here