NHM தமிழ்நாடு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
NHM தமிழ்நாடு வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
NHM தமிழ்நாடு வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
NHM தமிழ்நாடு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (NHM TN) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Audit Assistant, Tally Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Health Mission Tamil Nadu (TN NHM)
பணியின் பெயர் Audit Assistant, Tally Assistant
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TN NHM காலிப்பணியிடங்கள்:
  • Software Programmer – 3
  • Server Administrator – 1
  • HRMIS Coordinator – 1
  • IT Coordinator – LMIS – 1
  • Tally Assistant – 2
  • Accountant-AYUSH – 1
  • Audit Assistant – 1
  • Office Assistant – 2 என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் தற்போது தேசிய சுகாதார பணி தமிழ்நாட்டில் ஒதுக்கியுள்ளது.
TN NHM கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு கீழுள்ளவாறு கல்வி தகுதி பெற்றிருக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

  • Software Programmer பணிக்கு BE / B.Tech / M.Sc in CS / IT, MCA, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Server Administrator பணிக்கு BE/ B.Tech, M.Tech in CS/ IT, MCA, M.Sc in CS/ IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • HRMIS Coordinator பணிக்கு Graduation, MBA in Human Resource தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ExamsDaily Mobile App Download
  • IT Coordinator – LMIS பணிக்கு BE, B.Tech in Biomedical Engineering, Masters in Computer Application, M.Sc in Bio Medical Engineering, MLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Tally Assistant பணிக்கு B.Com அல்லது ஏதேனும் ஒரு Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant-AYSUH பணிக்கு BCom, B.Sc in Statistics அல்லது ஏதேனும் ஒரு Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Audit Assistant பணிக்கு B.Com அல்லது ஏதேனும் ஒரு Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant பணிக்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN NHM அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட பனிக்களுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 05 வருடம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

TN NHM வயது வரம்பு:

02-05-2022 அன்றைய நாளின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் அப்ற்றி அறிவிப்பில் காணலாம்.

TN NHM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

  • Software Programmer பணிக்கு ரூ.23,000/- என்றும்,
  • Server Administrator பணிக்கு ரூ.32,600/- என்றும்,
  • HRMIS Coordinator பணிக்கு ரூ.40,000/- என்றும்,
  • IT Coordinator – LMIS பணிக்கு ரூ.21,000/- என்றும்,
  • Tally Assistant பணிக்கு ரூ.19,000/- என்றும்,
  • Accountant-AYSUH பணிக்கு ரூ.14,000/- என்றும்,
  • Audit Assistant பணிக்கு ரூ. 20,000/- என்றும்,
  • Office Assistant பணிக்கு ரூ.13,000/- என்றும் ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN NHM தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN NHM விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தகுதியான பணிக்கு மட்டும் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பிக்க 02.05.2022 அன்றைய நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

TN NHM  Notification & Application LINK

TN NHM  Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!