தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (NHM-TN) 200 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த பணிக்குரிய தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தொடர்புடைய தகவல்களை நாங்கள் இந்த இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம், இதை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • TN NHM ஆணையத்தில் 200க்கும் மேற்பட்ட MID LEVEL HEALTH PROVIDER ( MLHP ) பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MLHP பதவிக்கு B.Sc நர்சிங் படித்திருக்க வேண்டும். மேலும் தகவல் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • MLHP பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 50 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 15.12.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

MLHP பதவிக்கு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இறுதி நாளான 15/12/2021 அன்று மாலை 5 மணிக்குள் கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பும் படி தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்தப்பட்டது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ளதால் விணபதறரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

நிர்வாகச் செயலர் / சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் ,
விருதுநகர் மாவட்ட சுகாதாரச் சங்கம்,
சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர்,
கலெக்டரேட் காம்ப்ளக்ஸ் சங்கம்,
விருதுநகர்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!