தேசிய சுகாதார பணி ஆணையத்தில் வேலை- 380+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ…!

0
தேசிய சுகாதார பணி ஆணையத்தில் வேலை- 380+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ...!
தேசிய சுகாதார பணி ஆணையத்தில் வேலை- 380+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ...!

தேசிய சுகாதார பணி ஆணையத்தில் வேலை- 380+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்கள் இதோ…!

தேசிய சுகாதார பணி (NHM) ஆனதுவேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CHO & DEO பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி CHO & DEO பணிகளுக்கென மொத்தம் 385 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • CHO பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Ayurveda / Homeopathy / Unani பாடப்பிரிவில் BAMS, BHMS, BUMS டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் அந்தந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Degree, LLB, Graduation in Computer Application, BE / B.Tech in CS / IT, BCA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!