மதுரையில் Data Entry Operator பணிக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
மதுரையில் Data Entry Operator பணிக்கான அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
மதுரையில் Data Entry Operator பணிக்கான அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
மதுரையில் Data Entry Operator பணிக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

National Health Mission ஆனது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலியாக உள்ள Data Entry Operator, Security, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW), Sanitary Worker பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Health Mission
பணியின் பெயர் Data Entry Operator, Security, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW), Sanitary Worker
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator, Security, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW), Sanitary Worker பணிக்கென மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி, Computer Graduate, Graduate With Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

NHM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Data Entry Operator ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5000/- முதல் ரூ.10,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NHM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!