தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.18000/- ஊதியத்தில் அரசு வேலை !

2
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.18000/- ஊதியத்தில் அரசு வேலை !
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.18000/- ஊதியத்தில் அரசு வேலை !
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.18000/- ஊதியத்தில் அரசு வேலை !

Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security பணியிடங்களை நிரப்ப National Health Mission கோயம்புத்தூரில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

NHM கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு விவரங்கள்:

Psychologist – 02 பணியிடங்கள், Social Worker – 02 பணியிடங்கள், Data Entry Operator – 01 பணியிடங்கள், Hospital Worker – 04 பணியிடங்கள், Sanitary Worker – 04 பணியிடங்கள் மற்றும் Security – 02 பணியிடங்கள் என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. Psychologist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc Psychology/M. Phil Clinical Psychology/M.A or M.Sc Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.A Social Work (Medical Psychiatry) Master of Social Work (Medical/Psychiatry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree with Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Hospital Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Sanitary Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Security பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Ex-Servicemen ஆக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5000/- முதல் ரூ.18000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here