NHM கோயம்புத்தூர் புதிய வேலைவாய்ப்பு 2022 – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NHM கோயம்புத்தூர் புதிய வேலைவாய்ப்பு 2022 - தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NHM கோயம்புத்தூர் புதிய வேலைவாய்ப்பு 2022 – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

National Health Mission Coimbatore ஆனது Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Health Mission Coimbatore
பணியின் பெயர் Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NHM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security பணிக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Psychologist – 02 பணியிடங்கள்
  • Social Worker – 02 பணியிடங்கள்
  • Data Entry Operator – 01 பணியிடங்கள்
  • Hospital Worker – 04 பணியிடங்கள்
  • Sanitary Worker – 04 பணியிடங்கள்
  • Security – 02 பணியிடங்கள்

தேசிய சுகாதார பணி கல்வி தகுதி:

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Psychologist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc Psychology/M. Phil Clinical Psychology/M.A or M.Sc Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Social Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.A Social Work (Medical Psychiatry) Master of Social Work (Medical/Psychiatry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree with Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Hospital Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Sanitary Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்கச் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Security பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Ex-Serviceman ஆக இருக்க வேண்டும்.

NHM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேசிய சுகாதார பணி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Psychologist – Rs.18000/-
  • Social Worker – Rs.18000/-
  • Data Entry Operator – Rs.10000/-
  • Hospital Worker – Rs.5000/-
  • Sanitary Worker – Rs.5000/-
  • Security – Rs.6300/-

Typing தெரிந்தவர்களுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

NHM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!