தேர்வு, நேர்காணல் இல்லாமல் NHAI ஆணையத்தில் வேலை 2021!!!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NHAI ஆணையத்தில் வேலை 2021!!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NHAI ஆணையத்தில் வேலை 2021!!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் NHAI ஆணையத்தில் வேலை 2021!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்(NHAI) கீழ் தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை லிமிடெட்டில் (NHLML) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Vice President பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Vice President
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளில் Vice President பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NHAI வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Vice President கல்வித்தகுதி :
Ropeways
  • AICTE/NAAC அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Post Graduate Degree in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Design/ Execution/ Operation/ Maintenance of Cable Propelled Transit(CPT) system பணிகளில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Passenger Convenience Infrastructure:
  • Engineering/ Commerce/ Economics/ Transportation பாடங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Post Graduate Degree in Engineering/ Management / Economics/Transportation/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

NHLML தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 17.09.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NHAI Job Notification PDF 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!