NHIPMPL நிறுவன வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NHIPMPL நிறுவன வேலைவாய்ப்பு - BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NHIPMPL நிறுவன வேலைவாய்ப்பு - BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NHIPMPL நிறுவன வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நேஷனல் ஹைவேஸ் இன்விட் ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் (NHIPMPL) ஆனது பின்வரும் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHIPMPL
பணியின் பெயர் Manager-Secretarial & Legal, Deputy Manager-Civil & Finance and Accounts
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email

 

NHIPMPL காலிப்பணியிடங்கள்:

Manager-Secretarial & Legal – 1 பணியிடம்

Deputy Manager-Civil – 2 பணியிடங்கள்

Deputy Manager-Finance and Accounts – 1 பணியிடம்

என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

நேஷனல் ஹைவேஸ் கல்வி தகுதி:

Manager-Secretarial & Legal – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Deputy Manager-Civil – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் BE/B.Tech -சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெடுஞ்சாலைத் திட்டங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager-Finance and Accounts – இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) உறுப்பினர் அல்லது இந்திய செலவுக் கணக்காளர் நிறுவனத்தின் (CMA) உறுப்பினர், சாலைத் துறை நிறுவனம்/ஒத்த தொழில்துறையில் குறைந்தபட்சம் 3 வருட தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது விளம்பரத்தின் இறுதி தேதியின்படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NHIPMPL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.11.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!