NHIDCL பணிகள் – மத்திய அரசு வேலைவாய்ப்பு

0
NHIDCL பணிகள் - மத்திய அரசு வேலைவாய்ப்பு
NHIDCL பணிகள் - மத்திய அரசு வேலைவாய்ப்பு

NHIDCL பணிகள் – மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் (NHIDCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு பணியிட அறிவிப்பு வெளியாகி இருந்தது. Executive Director, Manager, General Manager மற்றும் பல பணிகள் காலியாக இருப்பதாக மேம்பாட்டுக் கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதற்கான இறுதி தேதி வந்துவிட்டதனால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHIDCL
பணியின் பெயர் Executive Director, Manager, General Manager & Others 
பணியிடங்கள் 69
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NHIDCL காலிப்பணியிடங்கள் :

NHIDCL கழகத்தில் Executive Director, Manager, General Manager மற்றும் பல பணிகளுக்கு என 69 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NHIDCL வயது வரம்பு :

NHIDCL கழகத்தில் பணிபுரிய விரும்புவோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 61 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NHIDCL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சிவில்/ மெக்கானிக்கல் மற்றும் சட்டக்கல்வி போன்ற பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ டிகிரி போன்ற ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

NHIDCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுவோர் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NHIDCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தேர்வு செயல்முறை குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.11.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!