பொறியியல் முடித்தவர்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

0
பொறியியல் முடித்தவர்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

பொறியியல் முடித்தவர்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமானது (NHIDCL) அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Executive Director, General Manager, Deputy General Manager, Manager ஆகிய பணிகளுக்கு 81 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NHIDCL வேலைவாய்ப்பு 2020 :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 61 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree, MBA முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • பதிவுதாரர்கள் Educational Qualification, Experience, Other Skills and Knowledge மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification of NHIDCL Recruitment 2020

Download Notification of NHIDCL Recruitment 2020 – Manager (Finance)

Official Site

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here