NHIDCL-ல் General Manager வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

0
NHIDCL-ல் General Manager வேலைவாய்ப்பு - 50+ காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
NHIDCL-ல் General Manager வேலைவாய்ப்பு - 50+ காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
NHIDCL-ல் General Manager வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

General Manager, Deputy General Manager, Manager மற்றும் Deputy Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை NHIDCL ஆனது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NHIDCL
பணியின் பெயர் General Manager, Deputy General Manager, Manager, Deputy Manager
பணியிடங்கள் 55
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 4 Weeks
விண்ணப்பிக்கும் முறை Online
NHIDCL காலிப்பணியிடங்கள்:

General Manager, Deputy General Manager, Manager மற்றும் Deputy Manager பணிக்கென காலியாக உள்ள 55 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma இந்த Civil Engineering தேர்ச்சி பெற்ற Level 9 முதல் Level 12 அளவிலான ஊதியத்துடன் Analogous பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NHIDCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 10(ரூ.56,100/-) முதல் 13(ரூ.2,15,000/-) வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தில் 12 வகுப்பு பிரதான தேர்வில் கலந்து கொள்ளாத 45000 மாணவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

NHIDCL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 4 வாரத்திற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!