NHIDCL Manager வேலைவாய்ப்பு – ரூ.67 ஆயிர ஊதியத்தில் 61+ பணியிடங்கள்!!

0
NHIDCL Manager வேலைவாய்ப்பு - ரூ.67 ஆயிர ஊதியத்தில் 61 பணியிடங்கள்!!
NHIDCL Manager வேலைவாய்ப்பு - ரூ.67 ஆயிர ஊதியத்தில் 61 பணியிடங்கள்!!

NHIDCL Manager வேலைவாய்ப்பு – ரூ.67 ஆயிர ஊதியத்தில் 61+ பணியிடங்கள்!!

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (NHIDCL) நிறுவனத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. General Manager, Deputy General Manager, Manager, Assistant Manager & Junior Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய தகவல்களை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHIDCL
பணியின் பெயர் General Manager, Deputy General Manager, Manager, Assistant Manager & Junior Manager
பணியிடங்கள் 61+
கடைசி தேதி 31.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NHIDCL நிறுவனத்தில் General Manager, Deputy General Manager, Manager, Assistant Manager & Junior Manager பணிகளுக்கு 61 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 61 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NHIDCL கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • Degree/ Law Degree/ Engineering இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

NHIDCL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NHIDCL Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!