NHIDCL நிறுவனத்தில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

0
NHIDCL நிறுவனத்தில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
NHIDCL நிறுவனத்தில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
NHIDCL நிறுவனத்தில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (NHIDCL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் General Manager, Manager, DGM, Executive Director ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highway & Infrastructure Development Corporation Limited (NHIDCL)
பணியின் பெயர் General Manager, Manager, DGM, Executive Director
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHIDCL பணியிடங்கள்:

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் (NHIDCL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive Director – 01 பணியிடம்
  • General Manager – 10 பணியிடங்கள்
  • Deputy General Manager – 20 பணியிடங்கள்
  • Manager – 20 பணியிடங்கள்
NHIDCL கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NHIDCL முன்னனுபவம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்ற அரசு அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் பணி சார்ந்த ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகவும்.

NHIDCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.08.2022 அன்றைய தேதியின் படி, 55 வயதிற்கு கீழ் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்று கொள்ளப்படும்.

NHIDCL ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Executive Director / General Manager பணிக்கு ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை என்றும், Deputy General Manager / Manager பணிக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

NHIDCL தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHIDCL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://online.cbexams.com/NHIDCL_SeptReg/home.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!