தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 79 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம்: ரூ.67,000/-

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 79 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம்: ரூ.67,000/-
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 79 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம்: ரூ.67,000/-
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 79 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம்: ரூ.67,000/-

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் (NHIDCL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியானது. இந்த அறிவிப்பில் Executive Director, General Manager, Deputy General Manager, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Highways & Infrastructure Development Corporation Limited (NHIDCL)
பணியின் பெயர் Executive Director, General Manager, Deputy General Manager, Manager, Deputy Manager & Assistant Manager
பணியிடங்கள் 79
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NHIDCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான NHIDCL வேலைவாய்ப்பு அறிவிப்பில் Executive Director, General Manager, Deputy General Manager, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager பணிகளுக்கு என்று மொத்தம் 79 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NHIDCL கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில்,
  • Executive Director பணிக்கு Civil Engineering/ Degree & Passed Final Exam of ICAI / ICWAI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • General Manager பணிக்கு Degree / ICAI Final Exam / ICWAI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு Civil Engineering/ Degree & Passed Final Exam of ICAI / ICWAI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு Account Services ல் member ஆக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • Manager பணிக்கு Civil Engineering/ Law Degree/ Degree and passed intermediate level exam of CA/ CWA or SAS Exam தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Manager பணிக்கு Degree/ Law Degree/ MBA/ PG Diploma and passed intermediate level exam of CA/ CWA or SAS Exam ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு Degree டிகிரி முடித்திருக்க வேண்டும்.
    மேலும் விண்ணப்பதாரர்கள் தற்போது officers / retired officers & holding analogous ஆக பணிபுரிபவராக இருப்பது கூடுதல் சிறப்பு.
NHIDCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சமாக 55 வயதுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 55 வயதுக்கு மேல் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

NHIDCL ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவியின் அடிப்படையில் ரூ.9,300/- முதல் ரூ. 67,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் GRADE PAY தொகையும் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHIDCL தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு (WRITTEN EXAM)
  • நேர்காணல் (INTERVIEW)
NHIDCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். இறுதி நாளுக்குள் தகுதியுடையவர்கள் தங்களின் பதிவுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!