ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

0
மத்திய அரசு வேலை (1)
மத்திய அரசு வேலை (1)

ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இவ்வறிப்பில் Manager பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.09.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHFDC
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NHFDC காலிப்பணியிடங்கள் :

தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Manager பணிக்காக ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

NHFDC வயது வரம்பு :

இவ் அறிவிப்பின் படி 31.08.2021 அன்றுக்குள் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NHFDC மாத ஊதியம் :

Manager பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்க்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NHFDC கல்வித்தகுதி :
  1. தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் P.G. Degree in Science/ Commerce/ B.E. or MBA அல்லது CA/ICWA/MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் Project Formulation என்பதில் 3 வருடம் அல்லது Appraisal Scrutiny of Projectsயில் Executive Level யில் 2 வருடம் அல்லது Poject Appraisal/Monitoring and Recovery என்பதில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NHFDC விண்ணப்பக் கட்டணம் :

Manager பதவிக்கான விண்ணப்பக்கட்டணமாக ரூ.500/- யை demand draft மூலமாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!