தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHDC) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Young Professional, Consultant & Sr. Consultant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHDC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35-58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் LLB/ CA/ ICWA/ PG Diploma/ MBA/ Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது
  • பதிவாளர்கள் Interview/ Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NHDC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!