தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2020 !

0

தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2020 !

தேசிய வீட்டுவசதி வங்கி ஆனது Specialist Officers பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 11 காலியிடங்கள் NHB ஆல் நிரப்பப்படுகின்றன, மேலும் இந்த காலியிடங்கள் டிஜிஎம், ஏஜிஎம், ஆர்எம் மற்றும் மேலாளர் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசில் வங்கி வேலைகள் தேடும் விண்ணப்பத்தார்கள் 08.08.2020 முதல் 28.08.2020 வரை ஆன்லைன் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தேசிய வீட்டுவசதி வங்கி
பணியின் பெயர் Specialist Officers
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 28.08.2020
காலிப்பணியிடங்கள்:

தேசிய வீட்டுவசதி வங்கியில் Specialist Officers பதவிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NHB SO வயது வரம்பு:
  • DGM: 35 to 62 years.
  • AGM: 32 to 50 years.
  • RM: 30 to 45 years.
  • Manager: 23 to 35 years.
கல்வி தகுதி:
  • DGM: Graduate Degree with Professional certification in Financial Risk Management.
  • AGM: Graduate Degree/ Post Graduate degree in Economics/ Statistics/ Diploma in Operation Research.
  • RM: Graduate degree with professional qualification.
  • Manager: CA/ CMA/ CWA/ LLB/ Degree.
மாத ஊதியம்:

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 100/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 600 /-
NHB தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

NHB விண்ணப்பிக்கும் முறை:

NHB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் 08.08.2020 முதல் 28.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here