வங்கி துறையில் ரூ.5 லட்சம் வரை பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!  

0
வங்கி துறையில் ரூ.5 லட்சம் வரை பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!  
வங்கி துறையில் ரூ.5 லட்சம் வரை பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!  
வங்கி துறையில் ரூ.5 லட்சம் வரை பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!  

தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள CXO Position, Officers for Supervision ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Housing Bank (NHB)
பணியின் பெயர் CXO Position, Officers for Supervision
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தேசிய வீட்டு வசதி வங்கி பணியிடங்கள்:

தேசிய வீட்டு வசதி வங்கியில் (NHB) CXO Position, Officers for Supervision ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் CCO, CISO, CFO, CTO ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CXO Position, Officers for Supervision கல்வி விவரம்:

CXO Position,  Officers for Supervision பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MCA, Any Degree, Master Degree, Graduate
Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

CXO Position, Officers for Supervision வயது விவரம்:
  • CXO Position பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது முதல் 57 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Officers for Supervision பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 57 வயது முதல் 63 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CXO Position, Officers for Supervision ஊதிய விவரம்:
  • CXO positions பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.5,00,000/- ஊதியமாக பெறுவார்கள்.
  • Officers for Supervision  பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.1,00,000/- ஊதியமாக பெறுவார்கள்.
தேசிய வீட்டு வசதி வங்கி தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தேசிய வீட்டு வசதி வங்கி விண்ணப்ப கட்டணம்:

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.850/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD / Ex-Serviceman போன்றவர்கள் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேசிய வீட்டு வசதி வங்கி விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (22.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!