தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.89890 || தேர்வு கிடையாது!

0
தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.89890 || தேர்வு கிடையாது!
தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.89890 || தேர்வு கிடையாது!
தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.89890 || தேர்வு கிடையாது!

தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) யில் இருந்து பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி அறிவிப்பின் படி, 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய வீட்டுவசதி வங்கி (NHB)
பணியின் பெயர் General Manager, Scale – VII, Deputy General Manager & Others
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHB காலிப்பணியிடங்கள்:

General Manager, Scale – VII, Deputy General Manager, Scale – VI, Assistant General Manager, Scale – V, Regional Manager, Scale – IV, Manager, Scale – III and Deputy Manager, Scale – II பதவிக்கு என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வீட்டுவசதி வங்கி பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate in any discipline with Chartered Accountant/ Engineering/ Law Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hero Motocorp நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தால் போதும்!!

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 64-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பையே அணுகவும்.

சம்பள விவரம்:
  • Deputy Manager – 48170 – 1740/1 – 49910 – 1990/10 – 69810
  • Manager – 63840 – 1990/5 – 73790 – 2220/2 – 78230
  • Regional Manager – 76010 – 2220/4 – 84890 – 2500/2 – 89890
  • Asst. General Manager – 89890 – 2500/2 – 94890 – 2730/2 – 100350
  • Dy. General Manager – 104240 – 2970/4 – 116120
  • General Manager – 116120 – 3220/4 – 129000
விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBDவிண்ணப்பதாரர்கள்- ரூ. 175/-
  • Other than SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் -ரூ. 850/-
தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 14.01.2023 முதல் 06.02.2023 வரை NHB இணையதளம் www.nhb.org.in மூலம் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 PDF 
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!