ரூ.1,77,500/- ஊதியத்தில் தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
ரூ.1,77,500 ஊதியத்தில் தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
ரூ.1,77,500 ஊதியத்தில் தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

ரூ.1,77,500/- ஊதியத்தில் தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Deputy Director, Senior Horticulture Officer, Horticulture Officer ஆகிய பணிகளுக்கு 19 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்சம் 30-40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 24.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!