தேசிய வீட்டுவசதி வங்கியில் காத்திருக்கும் பணியிடம் – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
தேசிய வீட்டுவசதி வங்கியில் காத்திருக்கும் பணியிடம் - விரைந்து விண்ணப்பியுங்கள்!
தேசிய வீட்டுவசதி வங்கியில் காத்திருக்கும் பணியிடம் - விரைந்து விண்ணப்பியுங்கள்!
தேசிய வீட்டுவசதி வங்கியில் காத்திருக்கும் பணியிடம் – விரைந்து விண்ணப்பியுங்கள்!

தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் CXO positions மற்றும் Officers for Supervision கீழ் வரும் பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nations Housing Bank (NHB)
பணியின் பெயர் CXO positions Officer மற்றும் Officers for Supervision
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தேசிய வீட்டுவசதி வங்கி காலிப்பணியிடங்கள்:

தேசிய வீட்டுவசதி வங்கியில் (NHB) காலியாக உள்ள CXO positions Officer மற்றும் Officers for Supervision பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 14 பணியிடங்கள் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Chief Compliance Officer – 01 பணியிடம்
  • Chief Information Security Officer – 01 பணியிடம்
  • Chief Financial Officer – 01 பணியிடம்
  • Chief Technology Officer – 01 பணியிடம்
  • Officers for Supervision – 10 பணியிடங்கள்

NHB வயது விவரம்:

  • Officers for Supervision பணிக்கு 57 வயது முதல் 63 வயது வரை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • மற்ற பணிகளுக்கு 40 வயது முதல் 57 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download
தேசிய வீட்டுவசதி வங்கி கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NHB ஊதியம்:

  • Officers for Supervision பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.5,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தேசிய வீட்டுவசதி வங்கி விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD பிரிவினர் ரூ.175/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.850/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

NHB தேர்வு செய்யும் முறை:

இந்த வங்கி பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தேசிய வீட்டு வசதி வங்கி விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (22.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

 

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!