NHB தேசிய வீட்டு வசதி வங்கியில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.5 லட்சம்!

0
NHB தேசிய வீட்டு வசதி வங்கியில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.5 லட்சம்!
NHB தேசிய வீட்டு வசதி வங்கியில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.5 லட்சம்!
NHB தேசிய வீட்டு வசதி வங்கியில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.5 லட்சம்!

Assistant Manager, Officers மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Housing Bank எனப்படும் வீட்டுவசதி வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Housing Bank
பணியின் பெயர் Assistant Manager, Officers etc
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Economist, Protocol Officer, Dy. General Manager, Assistant Manager, Officers For Supervision, Regional Manager பணிக்கென மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, Masters Degree, CA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NHB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO ஆணையத்தில் JRF பணிக்கான காலிப்பணியிடங்கள் – ரூ.31,000/- சம்பளம்!

Exams Daily Mobile App Download
Assistant Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager – 36000 – 1490/7 – 46430 – 1740/2 – 49910 – 1990/7-63840
  • Regional Manager – 76010 – 2220/4 – 84890 – 2500/2 – 89890
  • Dy. General Manager – 104240 – 2970/4 – 116120
  • Chief Economist – Rs 5 lacs per month
  • Officers for Supervision – Rs.1.00 lac per month
  • Protocol Officer – Rs. 0.75 lac per month
NHB விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD Candidates: ரூ.175/-
  • For Other Candidates: ரூ.850/-
Assistant Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!