NHAI Young Professional அறிவிப்பு 2019

0

NHAI Young Professional அறிவிப்பு 2019

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது 30 இளம் தொழில்முறை (சட்ட)Young Professional (Legal) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.08.2019 (6:00 PM) மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NHAI Young Professionalபணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 30

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 23.08.2019 அன்று 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் பட்ட படிப்பில் சட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஈடாக ஏதேனும் ஓர் கல்வித் தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை: CLAT இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://nhai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 23.08.2019 (6:00 PM) மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பக்ககிளிக் செய்யவும்

To Read in English – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!