அரசு நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
அரசு நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
அரசு நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
அரசு நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Young Professional (Technical) பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் மற்றும் வயது வரம்பு குறித்த அனைத்து விவரங்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி நாளைக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NHAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Young Professional (Technical) பணிக்கு என்று மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களில் CIVIL Engineering துறையில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர் GATE 2021 Civil Engineering பிரிவில் பெற்ற மதிப்பெண் விண்ணப்பிக்க அவசியமாகும். Infrastructure மற்றும் Road Sector துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.
  • Young Professional பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
NHAI விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கால அவகாசம் நாளையுடன் (25.02.2022) நிறைவு பெறுவதால், உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NHAI Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!