அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

0
அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022
அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022

அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது Young Professional (Technical) பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் மற்றும் வயது வரம்பு குறித்த அனைத்து விவரங்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Young Professional (Technical)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NHAI காலிப்பணியிடங்கள் :

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Young Professional (Technical) பணிக்கு என்று மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

NHAI தகுதிகள் :
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களில் CIVIL Engineering துறையில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர் GATE 2021 Civil Engineering பிரிவில் பெற்ற மதிப்பெண் விண்ணப்பிக்க அவசியமாகும். Infrastructure மற்றும் Road Sector துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

NHAI வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

NHAI ஊதிய தொகை :

Young Professional பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI தேர்வு முறை :

Interview (நேர்காணல்)

NHAI விண்ணப்பிக்கும் முறை :

தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

Notification and Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!