தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் பணி 2020

1
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் பணி 2020
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் பணி 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் பணி 2020

என்.எச்.ஏ.ஐ எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் மற்றும் டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் ஆகிய 170 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்க்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 11.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள் :மேனேஜர் மற்றும் டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் -170

வயது வரம்பு:

விண்ணப்பபதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் வரை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 11.03.2020 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Official Site

NHAI Notification & Application Download 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!