தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020 !!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020 !!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020 !!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2020 !!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ளதாக General Manager (GM) பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHAI
பணியின் பெயர் General Manager (Environment)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் General Manager (GM) பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளது

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology or Agriculture, Forestry or இவற்றில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Engineering/ Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.37400/- முதல் அதிகபட்சம் ரூ.67000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification for NHAI Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!