தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,09,200/-

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.2,09,200
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.2,09,200

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,09,200/-

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது அங்கு காலியாக உள்ள Deputy General Manager, Manager, Deputy Manager பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியுடைய இந்திய குடிமக்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Specialist Medical Officers (Radiology, Surgeon)
பணியிடங்கள் 42
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

இவ்வாணையத்தில் மொத்தம் 42 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Deputy General Manager (Finance & Accounts) – 06
  • Manager (Finance & Accounts) – 24
  • Deputy Manager (Finance & Accounts) – 12
Manager வயது வரம்பு :

பதிவு செய்தவர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார்/ ஆராய்ச்சி/ கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் அதிகாரியாக பணியாற்றிய மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 04 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
DGM ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்

NHAI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை வரும் 27.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் ஏன குறிப்பிடப்பட்டுள்ளது.

Download NHAI Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!