இந்திய தேசிய நெடுஞ்சாலை வேலை வாய்ப்பு 2020

0
இந்திய தேசிய நெடுஞ்சாலை வேலை வாய்ப்பு 2020
இந்திய தேசிய நெடுஞ்சாலை வேலை வாய்ப்பு 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை வேலை வாய்ப்பு 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்திய அரசின் தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியில் பணிபுரிவதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதிநாள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் Member (project)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 08.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலி பணியிடம்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் Member (project) காலியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 62 வயதிற்குள் இருப்பவர்க இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Civil Engineering படித்திருக்க வேண்டும் மற்றும் 18 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்த வேண்டும்.இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,000/- முதல் ரூ.79,000/ வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் பணிபுரிவதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதிநாள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official site

Download notification for NHAI recruitment

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!