NHAI வேலை அறிவிப்பு 2020

0
NHAI வேலை அறிவிப்பு 2020
NHAI வேலை அறிவிப்பு 2020

NHAI வேலை அறிவிப்பு 2020

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலைமை நிர்வாக அதிகாரி (கொச்சின் துறைமுகம்), மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 163 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 02.11.2020 முதல்  15.01.2020 வரை  அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHAI
பணியின் பெயர் தலைமை நிர்வாக அதிகாரி (கொச்சின் துறைமுகம்), மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர்
பணியிடங்கள் 163
கடைசி தேதி 15.01.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் பதவிக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் 163 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி:
  • Degree in Engineering / Management / Economics/Transportation முடித்த விண்ணப்பதாரர்கள் நிர்வாக அதிகாரி (கொச்சின் துறைமுகம்), மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர்  பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் 3 முதல் 14 வருட பணி அனுபவம் உள்ள நபராக இருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 56 வயது முதல் 62 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.                               
ஊதியம்:
  • நிர்வாக அதிகாரி (கொச்சின் துறைமுகம்), மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர்  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,400 / – முதல் ரூ.2,08,700 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கான ஊதியம் குறித்த மேலும் தகவலைகளை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

நிர்வாக அதிகாரி (கொச்சின் துறைமுகம்), மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர்  பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!