தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !
தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள் !

தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது அங்கு காலியாக உள்ள Land Acquisition Support Officer பணிகளை நிரப்பிட புதிய அறிவிப்பு ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டது. அதில் அப்பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம்.
  • அரசு துறையில் ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
  • அத்துறையில் குறைந்தது 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் (25.12.2020) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனம் NHAI
பணியின் பெயர் Land Acquisition Support Officer
பணியிடங்கள் 02
வயது வரம்பு 65
கல்வித்தகுதி Retired Revenue Officer
கடைசி தேதி 25.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Application form & Official Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!